அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நடிகை இலியானா, தனது திருமணத்திற்கு பிறகு சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு தற்போது படங்களில் நடிக்க தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.Ileana upcoming movie salary details
அந்தவகையில், கோவாவில் இப்போது தங்கியிருக்கும் இவர் தெலுங்கு படங்களில் நடிப்பதை மறந்தே விட்டார். பாலிவுட் படங்களில் நடிக்க வரும் வாய்ப்பை அல்வா சாப்பிடுவது போல ஏற்றுக் கொள்கிறார். மேலும், ஹிந்தியில் பிரபல நடிகையாக வேண்டும் என்பதே எனது விருப்பம் என அடிக்கடி பேட்டிகளில் கூறிவருகிறார்.
இந்நிலையில், தெலுங்கில் ரீமேக் ஆகும் “AAA” படத்தில் நடிக்க இலியானாவை அழைத்துள்ளார்கள். ஆனால், நடிக்க மாட்டேன் என்று சொல்வதற்கு பதிலாக இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என்று கூறி தயாரிப்பாளரை கதற விட்டுள்ளார் அம்மணி.
மேலும் இப் படத்தில் லிப்-லாக் காட்சிகள், நீச்சல் குள காட்சிகள், படுக்கையறை காட்சிகள் என எழுதி வைத்துள்ளார்கள். அனைத்தையும் ஏற்றுகொண்டு நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டிருக்கிறார் இலியானா.
இதனால் தான் இரண்டு கோடி சம்பளம் கேட்கிறார் இலியானா என திரையுலக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.
<MOST RELATED CINEMA NEWS>>
* தமிழில் வெளியாகும் ஸ்கைஸ்கிராப்பர் ஹாலிவுட் படம்..!
* பாலிவுட் செல்லும் நடிகை அமலாபால்..!
* ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப் : திரை விமர்சனம்..!
* தொடர் பாலியல் குற்றச்சாட்டு : ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை..!
* பாலியல் சர்ச்சை கருத்தால் மோதிக்கொண்ட இரு நடிகைகள்..!
* திருமண வயதில் பிள்ளைகள் இருக்க இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பிரபல பாடகி..!
* ரம்யா வெளியேற்றப்பட்டதில் நியாயம் இல்லை : இது எல்லாம் அந்த தொலைக்காட்சியின் வேலை..!
* பேரன்பு படத்தின் அடுத்த டீசர் வெளியீடு..!