வயோதிப நபருக்கு இன்று 5 வருட சிறைத்தண்டனை வழங்கி Nice பகுதி நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. Human rights pensioner sentenced 5 years related help refugee
2017 ஜூலை 28 ஆம் திகதி அன்று, Martine Laundry 15 மற்றும் 16 வயதான இரு சிறுவர்களை, பிரான்ஸ்-இத்தாலிய எல்லையில் இருந்து பிரான்ஸிற்கு அனுப்பி வைக்க வசதி செய்து கொடுத்த காரணத்தினாலேயே அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
Martine Laundry மீதான வழக்கு இன்று Nice பகுதி நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. மனித உரிமைகள் குழுமமான Amnesty International இல் பணியாற்றி ஓய்வுபெற்ற 73 வயதான நபர் ஒருவருக்கு 5 வருட சிறைத்தண்டனையும், 30,000 யூரோ அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Laundry எனும் குறித்த நபர் மனித கடத்தல் தொடர்பாக புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவியதற்காகவே இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
**Most Related Tamil News**
- பிரான்ஸில், காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- கொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை!