(huge fire accident occurred 5 star hotel Londons Night Bridge)
லண்டன் நைட் பிரிட்ஜ் பிரதேசத்தில் உள்ள 5 நட்சத்திர விருந்தகத்தில் பாரிய தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, நூற்றுக்கணக்கான தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீவிரமாக தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
லண்டனில் செயல்பட்டு வரும் 5 நட்சத்திர விருந்தகமான மென்டரின் ஒரியன்டலிலேயே (Mandarin Oriental) குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, 15 தீயணைப்பு இயந்திரங்களுடன் நூற்றுக்கணக்கான வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற நைட்பிரிட்ஜ் பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது.
குறித்த பகுதி மக்கள் அச்சத்துடன் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தை அடுத்து அந்த பகுதி வழியாக செல்லும் பேருந்துகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விருந்தகத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் துரிதமாக இடம்பெற்று வருகிறது.
விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(huge fire accident occurred 5 star hotel Londons Night Bridge)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சக்கு 5 ஆண்டுகள் சிறை
- கமல்ஹாசன் கூறியதில் தவறில்லை: நடிகர் ரஜினிகாந்த்
- உலகையே திரும்பிப் பார்க்கவைத்துள்ள அந்த ஹோட்டல்!
- மே.தீவுகள் – இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் இன்று!!!
- குழந்தைகள் ஏதாவது விழுங்கி விட்டால் என்ன செய்வது!
- திருகோணமலை “ஹபாயா” விவகாரம்! : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை
- உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்
- ஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்
- பல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு
- கோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..!
- கஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்
- கள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை
Tamil News Group websites
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news