(Hollywood Producer Harvey Weinstein Court Case Filed)
ஹாலிவூட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் தொடர்பான பாலியல் சர்ச்சைகளை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை அம்பலத்துக்கு கொண்டு வந்திருந்தது.
இவர் மீது ஹாலிவுட் பிரபலங்கள் ஏஞ்சலினா ஜோலி, சல்மா ஹாயெக், ஆஷ்லே ஜூட் போன்றோர் உள்பட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
இந்த நிலையில், அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வதற்காக கடந்த வாரம் நியூயார்க் போலீசில் சரண் அடைந்தார்.
அதைத் தொடர்ந்து இப்போது அவர் மீது பாலியல் குற்றச்செயல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மேன்ஹட்டன் மாவட்ட அட்டார்னி சைரஸ் வான்ஸ் ஜூனியர் தெரிவித்துள்ளார்.
இவர் மீதான நீதிமன்ற வழக்கு விசாரணை அடுத்த மாதம் (ஜூலை) 30-ந் திகதி விசாரணைக்கு வருகின்றது.
ஹார்வி வெயின்ஸ்டீன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)
வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’
17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்