அனைத்திற்கும் காரணம் அமெரிக்காவே ஹசன் ரூஹானி கண்டனம்

0
685
Hassan Ruhani denounced US cause everything Mideast

Hassan Ruhani denounced US cause everything Mideast

அமெரிக்காவால் அனைத்து நாடுகளுக்கும் அச்சுறுத்தல் என ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி குற்றம்சாட்டியுள்ளார்.

சீனாவின் கிங்டாவோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றார். அப்போது பேசிய ஹசன் ரூஹானி, தங்கள் நாட்டுடனான ஒப்பந்தத்தை அமெரிக்கா தன்னிச்சையாக முறித்துக் கொண்டதாகவும், பொருளாதார தடைகளை மீண்டும் அமல்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

தங்கள் கொள்கைகளுக்கு ஒத்துப்போகுமாறு மற்ற நாடுகளை அமெரிக்கா மிரட்டுவதாகவும், இதன் மூலம் அனைத்து நாடுகளையும் அமெரிக்கா அச்சுறுத்துவதாகவும் ரூஹானி குற்றம்சாட்டினார்.

Hassan Ruhani denounced US cause everything Mideast