(Government printers shutdown strike new appointments issue political revenge)
அரசியல் பழிவாங்கல்கள் காரணமாக பாதிப்படைந்ததாகவும், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புதிய நியமனங்கள் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து, அரசாங்க அச்சக பணியாளர்கள் பணிநிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர்.
அரசாங்க அச்சக பணியாளர்கள் இன்றும் (06) நாளையும் (07) இந்த பணிநிறுத்தத்தை மேற்கொள்வதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.
இந்தநிலையில் தமது கோரிக்கைகளுக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்றால் தமது பணிநிறுத்தம் தொடரும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(Government printers shutdown strike new appointments issue political revenge)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மன்னாரில் தொடரும் அகழ்வு பணிகள்; 66 மனித எச்சங்கள் மீட்பு
- மிருசுவில் பகுதியில் வாள்வெட்டுக் குழுவினர் தப்பித்துச் சென்ற கார் மீட்பு
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை- இலங்கை முழு ஆதரவு!