அரச நிதி முறைக்கேடு தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாடானுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். government finance corruption take action bandula gunawarda
எதிர்வரும் தினங்களில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அனைத்து துறைகளிலும் அரசாங்கத்தின் நிதி கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அது தொடர்பில் அரசாங்கம் அக்கறையின்றி செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடியானது பிணைமுறி மோசடியாகும்.
ஆனால் அதனை தவிர்ந்த அம்பல படுத்தப்படாத மேலும் பல நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாவும் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
government finance corruption take action bandula gunawarda
More Tamil News
- யாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்கள் துண்டிக்க நடவடிக்கை
- வைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி
- முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி
- சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா? யாழ். நல்லூரில் ஆர்ப்பாட்டம்
- தமிழர் தாயகத்தில் கொதித்தெழுந்த மக்கள்; ஹற்றன் நஷனல் வங்கி அதிர்ச்சியில்
- ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை
- கரடி தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் வைத்தியசாலையில்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி