விடுதலையாகிறாரா ஞானசார தேரர்? : இன்று வழக்கு விசாரணை

0
585
gnanasara thero

சிறை வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனு மீதான விசாரணை மீண்டும் இன்று பிற்பகல் ஹோமாகம நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. (gnanasara thero)

அநேகமாக இன்று விடுதலை செய்யப்படும் சாத்தியங்கள் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

tags :- gnanasara thero

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites