free therapy doctor helpless humans pune
மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை சாலையோரத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வரும் மருத்துவர் அபிஜித், அவர்களுக்கு உதவி செய்வது மன நிறைவை தருவதாக தெரிவித்துள்ளார்.
பணம் சம்பாதிக்கும் கருத்தை நோக்கமாக கொண்டு வரும் பல மருத்துவர்களுக்கு இடையில் சேவையை அங்குள்ள மக்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
மேலும் அப்பகுதி மக்கள் மருத்துவர் அபிஜித், அவரின் இலவச மருத்துவ சேவையை பார்த்து பலரையும் கவர்ந்துள்ளது.
More Tamil News
- ஓ.பி.எஸ் தூத்துக்குடி சென்றது கண் துடைப்பு அல்ல” – தமிழிசை!
- நாளை தூத்துக்குடி செல்கிறார் – ஆளுநர்!
- விவசாய கடன் தள்ளுபடி கோரிக்கை – கர்நாடகாவில் இன்று போராட்டம்!
- மின்சார ராட்டினம் கழன்று விபத்து – சிறுமி பலி!
- காதலிக்க மறுத்த பெண்ணுக்கு – கழுத்தில் கத்திக் குத்து!
- ஸ்டெர்லைட் ஆலையை மூடு – சென்னையில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்!