(Dhoni become PM Vignesh Shivan wish)
தோனி, நாட்டுக்காக பல பெரிய விஷயங்களை செய்வார் என்று பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
அதாவது, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி அபாரமாக விளையாடி 3-வது முறையாக கோப்பையை வென்றது.
இதையடுத்து, இந்த வெற்றியை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான ஹேஷ்டேக்குகளை உருவாக்கி மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். மேலும், ஏராளமான பிரபலங்களும் தங்களது பாராட்டுக்களை சென்னை அணிக்கு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை பற்றி கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.. :-
”ஒரு நாள் தோனி நாட்டின் பிரதமராக மாறினால் என்ன..! சிறந்த ஆளுமை மிக்க மனிதர்..!
விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் 40 வயது அல்லது அதற்குப் பிறகு காணாமல்போய் விடுகிறார்கள். தோனி விஷயத்தில் அப்படி நடக்காது என நம்புகிறேன். இவர் எதிர்காலத்தில் பல உயரங்களை அடைவார். விளையாட்டில் மட்டுமல்லாமல் நாட்டுக்காக பல விஷயங்களை செய்வார்.”
என அவர் பதிவிட்டிருந்தார்.
<MOST RELATED CINEMA NEWS>>
* ஆயிரம் தடவை எனது மனது உடைந்தது : கதறியழுத சன்னிலியோன்..!
* ஜான்வி கையைப் பிடித்து இழுத்து முதுகில் தடவிய ரசிகர்களினால் பரபரப்பு..!
* கண்ட இடத்தில் கை வைத்து செக்ஸ் டாச்சர் கொடுத்தார் : பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்..!
* கோடை விடுமுறையில் ஆகாயத்தில் பறந்த நடிகை மியா ஜார்ஜ்..!
* சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்து முடித்த அஜித்..!
* ஓலா வாடகைக்காரில் சென்ற நடிகைக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்..!
* கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடும் வயதான நடிகை..!
* மெர்சலுக்கு கிடைத்த பெருமை தற்போது காலா படத்துக்கும்..!
* இரு முறை காதலில் தோற்றேன் : புலம்பும் ஷாலினி பாண்டே..!
Tags :-Dhoni become PM Vignesh Shivan wish
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-