பிரான்ஸில், சிறைக்கைதி ஒருவர், சிறைச்சாலைக்குள் இருந்து காணொளி ஒன்றை பதிவு செய்து வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. France video released prison Fans tamil news
இந்த காணொளி Villepinte நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து வெளியாகியுள்ளது. குறித்த கணொளியில் தோன்றிய நான்கு கைதிகளும், மேலாடைகள் இன்றி, சிறைக்குள் அதிக வெயிலால் புழுக்கமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன், 50 டிகிரி செல்சியஸ் வரை சிறைக்குள் வெப்பம் நிலவுவதாகவும், அதிகாரிகளை அழைத்து இரண்டு மணிநேரங்களுக்கு மேல் ஆகிறது எனவும், ஆனால் அவர்கள் யாரும் அங்கு வரவில்லை எனவும் காணொளியில் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு நிமிடத்துக்கும் குறைவான இந்த காணொளியானது, பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது. மேலும் அதிகாரிகளின் கவனயீனம் இதற்கு ஒரு காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த காணொளி எடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த காணொளியை Europe 1 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
tags :- France video released prison Fans tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பிரான்ஸ் ரயிலில் நிறைமாத கர்ப்பிணிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!
- திருட வந்த வீட்டில் செய்த காரியத்தால் மாட்டி கொண்ட திருடர்கள்!
- டொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்!
- யாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை! கண்டெடுத்த கார்த்தி.