(france croatia world cup final live score latest updates video)
FIFA 2018 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி முடிந்துள்ள நிலையில் இதில் பிரான்ஸ் – குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. இறுதியாக பிரான்ஸ் 4-2 என்ற கணக்கில் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.
இருப்பினும் பிரான்ஸ் அணியின் முதலாவது கோல் குரோசியா வீரரின் உதவியுடனே போடப்பட்டுள்ளது. இரண்டாவது கோலும் அவ்வாறுதான் பிரான்ஸ் பெற்று கொண்டதாக விளையாட்டு அவதானிகள் மத்தியில் விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளது.
Video Source: FIFATV