இந்தப் பெண்ணைத் தெரியுமா?

0
1927
Find Zabia Afsal

Find Zabia Afsal

டொரண்டோவில் காணாமல் போன சமூக ஆர்வலரான சபியா அப்சாலைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.

30 வயதான அப்சாலை கடைசியாக கடந்த வியாழக் கிழமை சில கண்டுள்ளனர். ‘Ashbridges Bay’ பகுதியில் வைத்தே அவரைக் கண்டுள்ளனர்.

கறுப்பு நிற நீளக்காற்சட்டை, கறுப்பி ஸ்வட் சேர்ஷ்ட் மற்றும் பச்சைநிற சேர்ட்டும் அவர் இறுதியாக அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரை தேடும் பொருட்டு குடும்பத்தினர் இணைந்து கூட்டு தேடல் நடவடிக்கைகளையும் ஒழுங்கு செய்துள்ளனர்.

மேலும் சமூகவலைதளங்களில் #FindZabia என்ற ஹேஷ்டெக் மூலம் அவரைக் கண்டறியும் முயற்சி தொடங்கியுள்ளது.

அவர் தொடர்பில் தகவல் தெரிந்தால், இந்த இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

York Regional Police at (905) 881-1221 ext. 7441 or 1 (866) 876-5423 ext. 7441