(fifa world cup 2018 argentina squad)
ரஷ்யாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிபா உலகக்கிண்ண போட்டிகளுக்கான 23 பேர்கொண்ட ஆர்ஜன்டீனா குழாம் அறிவிக்கப்பட்டள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் லைனல் மெஸ்ஸி, சேர்ஜியோ ஆகுவாரோ, பவுலோ டெய்பலா மற்றும் கொன்சலா ஹிகுவாயின் உட்பட முன்னணி வீரர்கள் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் சீரிஸ் ஏ தொடரில் அதிக கோல் அடித்துள்ள இன்டர் மிலன் அணியின் மௌரோ ஐகார்டி அணியில் இணைக்கப்படவில்லை.
இதேவேளை மென்செஸ்டர் சிட்டி அணியின் ஆகுவாரோ மற்றும் நிகொலஸ் ஓட்டடெண்டே உட்பட ஆறு பிரீமியர் லீக் வீரர்களும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் சீரிஸ் ஏ தொடரின் 34 போட்டிகளில் விளையாடிய ஐகார்டி 29 கோல்களை அடித்திருந்தும் அணியில் இணைக்கப்படாமை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஆர்ஜன்டீன அணி உலகக்கிண்ணத்தின் முதல் போட்டியில் ஐஸ்லாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.
ஆர்ஜன்டீன அணிக்குழாம்
கோல் கீப்பர்ஸ்
சேர்ஜியோ ரொமிரோ, வில்லி கெபல்லாரோ, பிரான்கோ அமானி
டிபெண்டர்ஸ்
கேப்ரியல் மெர்கடோ, நிக்கோலா ஓஸ்மண்டி, மார்கோஸ் ரோஜோ , நிகோலாஸ் டாக்லஃபிகோ, ஜேவியர் மஸ்ஸெரெரோ, மார்கோஸ் அகுவானா, கிறிஸ்டியன் அன்சால்டி
மிட்பீல்டர்ஸ்
எவர் பெனேகா, லூகஸ் பிக்லியா, என்கல் டி மரியா, ஜியவோனி லோ செல்ஸோ, மானுவல் லான்ஜினி, கிறிஸ்டியன் பேவன், மாக்சிமில்லனோ மெஸ்ஸா, எட்வர்டோ சால்வியோ
போர்வர்ட்ஸ்
லைனல் மெஸ்ஸி, கொன்சலா ஹிகுவாயின், சேர்ஜியோ ஆகுவாரோ, பவுலோ டெய்பலா
- பிளே-ஆஃப் முதல் இறுதிப்போட்டி வரை!!! : முழுவிபரம் உள்ளே…
- இத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்!
- ஆப்கானிஸ்தானுடன் மோதும் பங்களாதேஷ்! : அணி விபரம் வெளியானது…
- உண்மையில் இதுதான் அற்புதமான பிடியெடுப்பு!!! : ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த வில்லியர்ஸ்! (காணொளி)
- இத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை நோக்கி நகரும் நடால்!
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- கனடாவில் விளையாடவுள்ள ஸ்டீவ் ஸ்மித்… : சற்றுமுன்னர் கிடைத்த தகவல்…
- மென்செஸ்டர் சிட்டி பயிற்றுவிப்பாளரின் ஒப்பந்தக்காலம் நீடிப்பு!
- அறிவிக்கப்பட்டது உலக பதினொருவர் அணி! : வீரர்களின் முழுவிபரம் இதோ!
<<Tamil News Group websites>>