(facebook defends giving device makers access users data years)
Facebook நிறுவனம் Samsung, Apple உள்ளிட்ட 60 நிறுவனங்களுடன் பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்துகொண்டது தெரியவந்துள்ளது.
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடன் முறைகேடான வகையில் தகவல்கள் பகிரப்பட்டு தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டதாக Facebook நிறுவனம் சர்ச்சைக்குள்ளான நிலையில் தற்போது Facebook நிறுவனம் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
Facebook நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் Apple, Amesan, Blackberry, Microsoft, Samsung உள்ளிட்ட 60 நிறுவனங்களுடன் பயனாளர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றியே தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஒப்பந்ததத்தை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனத் தயாரிப்புகளில் Facebook க்கு என்று பிரத்யேக செயலிகள், பட்டன்கள் உள்ளிட்டவற்றை பெறும் வகையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
OUR GROUP SITES
facebook defends giving device makers access users data years