அமைச்சரவை கூட்டம் ஒன்றிற்கு கையில் காப்பியுடன் சென்று கொண்டிருந்த டச்சு பிரதமர் Mark Rutte, பாதுகாப்பு காவல்கள் வழியாக கடந்து செல்லும் வேளையில் கண்ணாடிக் கதவில் அவருடைய கை தவறுதலாக மோது படவே கையில் இருந்த காப்பி கப் கீழே விழுந்து, காப்பி சிதறியது.dutch prime minister mops spilled coffee
சற்றும் யோசிக்காத அமைச்சர், சுத்தம் செய்யும் குழுவிடமிருந்து துடைப்பம் ஒன்றைப் பெற்று தானே சுத்தம் செய்யத் தொடங்கினார்.
துடைப்பத்தில் சிறு பிரச்சனை ஏற்படவே, சுத்தம் செய்யும் குழுவில் இருந்த ஒருவரின் உதவியுடன், அதனை தன் உயரத்திற்கு உயர்த்திக் கொண்டு தொடர்ந்தும் சுத்தம் செய்யத் தொடங்கினார். பின்னர் துணி ஒன்றினை எடுத்து, காவல் இயந்திரத்தை துடைத்தார்.
இவரின் இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
எத்தனை மந்திரிகள் இவ்வாறு செய்வர் என ஒவ்வொரு நாட்டு மக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
dutch prime minister mops spilled coffee, dutch prime minister mops spilled, dutch prime minister mops, dutch prime minister, prime minister mops spilled coffee, Tamil netherland news, Netherland Tamil
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com