(Dubsmash fame Mirnalini Ravi act solo heroine)
“டப்ஸ்மாஸ்” செயலியில் தனித்துவமான விடியோக்களை வெளியிட்டு தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய மிருணாளினி ரவி தற்போது சுசீந்திரன் இயக்கும் சாம்பியன் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அதாவது, இவர் ”நகல்” என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமாக இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது ”ஆரண்ய காண்டம்” இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கிவரும் ”சூப்பர் டீலக்ஸ்” படத்தில் நடித்து வருகிறார்.
இப் படத்தில் ’ஷில்பா’ என்ற பெண் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். மலையாள நடிகர் ஃபகத் பாசில், சமந்தா, இயக்குநர் மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி என பலர் இந்தப் படத்தில் மிருணாளினி ரவிக்கும் முக்கியமான வேடம் என கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும், இப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் சாம்பியன் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார் மிருணாளினி.
அதாவது, கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாக இருக்கும் படத்தில் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கவுள்ளது.
இப் படம் குறித்து மிருணாளினி தெரிவித்ததாவது.. :-
“இயக்குநர் சுசீந்திரன் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நடிகையாக ஏற்கனவே ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்திருந்தாலும், ஹீரோயினாக ‘சாம்பியன்’ தான் என் முதல்படம்” எனத் தெரிவித்திருந்தார்.
<MOST RELATED CINEMA NEWS>>
* இணையத்தில் வைரலாகும் “காலா” பட டிரைலர்..!
* ஜான்வி கையைப் பிடித்து இழுத்து முதுகில் தடவிய ரசிகர்களினால் பரபரப்பு..!
* ஜெமினி கணேசன் ஆவணப்படம் : சாவித்திரிக்கு எதிரான காட்சிகளா..!
* தோனி நாட்டின் பிரதமராக மாறினால்..? : விக்னேன் சிவனின் பரபரப்பு டுவீட்..!
* அம்மன் தாயி ஆக இரட்டை வேடத்தில் கலக்கும் பிக் பாஸ் ஜூலி..!
* போதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..!
* கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடும் வயதான நடிகை..!
* அப்பா என்றாலும் வயதுக்கு வந்த மகளுடன் இப்படியா.. ? : அமீரை விளாசித்தள்ளும் மக்கள்..!
* எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தாலும் பயன் இல்லை : அனுஷ்கா பகீர் பேட்டி..!
Tags :-Dubsmash fame Mirnalini Ravi act solo heroine
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-