(Different climatic changes next two sessions)
சிங்கப்பூரில், அடுத்த இரு வாரங்களுக்குச் சூடான, வறட்சி மிகுந்த பருவநிலையை எதிர்பார்க்கலாம் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.
3இலிருந்து 5 நாட்களுக்கு காலை நேரத்தின் பிற்பகுதியில் சில வட்டாரங்களில் இடியுடன் கூடிய மழையைக் குறைவான நேரத்துக்கு எதிர்பார்க்கலாம் என்றும் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
அதோடு , அதிகாலை, மற்றும் காலை நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தீவு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும், மற்றும் ,அடுத்த இரு வாரங்களில் வெப்பநிலை 25 இலிருந்து 34 டிகிரி செல்சியஸுக்குள் இருக்கும் என்றும் தகவல்
தெரியவந்துள்ளது.
tags;-Different climatic changes next two sessions
most related Singapore news
சிங்கப்பூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்
சிங்கப்பூர் அமெரிக்கா மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயிற்சி நிறைவு
பேருந்தில் மோதி 6 வயது சிறுவன் மரணம்!
கரப்பான் பூச்சி மற்றும் எலி தொல்லையால் மூடப்பட்ட கடைகள்!
28,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com