(cop suspended chats underage girl)
பராயமடையாத சிறுமி ஒருவருடன், Friesland மாவட்டத்தைச் சேர்ந்த 63 வயதான பொலிஸ் அதிகாரி ஒருவர் கதைத்ததற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
போலீஸ் அதிகாரிகளின் படி, குறித்த அதிகாரி கடமையில் இல்லாத போது டேட்டிங் தளம் வழியாக மேற்கூறப்பட்ட பெண்ணுடன் அளவளாவியதாக செய்திகள் வெளியாகின.
பொலிஸ் பாதுகாப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் புகார்கள் துறை, விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அந்த அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டு பொலிஸ் கட்டடங்களுக்கான அணுகல்கள் முடக்கப்பட்டன.
cop suspended chats underage girl, cop suspended chats underage, cop suspended chats, cop suspended, suspended chats underage girl, chats underage girl, Tamil Netherland news, Netherland Tamil news
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com
-
நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!