(Coca Cola Company Introduced Alcohol Drinks Target Girls)
உலகளாவிய ரீதியில் பிரபலம் வாய்ந்த கோகோ கோலா நிறுவனம் முதல்முறையாக மதுபானம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக குளிர்பான தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம் உலக மக்கள் அனைவராலும் அறியப்பட்ட ஒன்றாகும்.
3%, 5% மற்றும் 7% ஆல்கஹால் உடன் மூன்று விதமான மதுபானங்களை கோகோ கோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த மதுபானத்தில் எலுமிச்சை சுவை உள்ளதால் பெண்களை குறிவைத்தே இந்த தயாரிப்பு இடம்பெறுவதாக கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல ஆசிய நாடுகளில் கோகோ கோலா நிறுவனத்தின் குளிர்பான தயாரிப்புகளுக்கு எதிர்ப்புகள் இருந்து வரும் நிலையில் இந்த மதுபானம் பலத்த சர்ச்சைகளை கிளப்பும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)