{ Christina appointed female deputy Sabah }
மலேசியா: சபாவில் முதன் முறையாக, சீனப் பெண்மணி ஒருவர் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். தாவாவ் தொகுதி எம்பியும், அப்பி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கிறிஸ்டினா லியூ, துணை முதல்வராக தற்போது இருக்கின்றார்.
சபா பக்காத்தான் ஹராப்பான் கட்சியின் தலைவராக இருந்து வரும் கிறிஸ்டினா லியூ, மாநில சுற்றுலா, கலாசார மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகின்றார்.
மாநில சுற்றுலா துறையை மேம்படுத்துவதோடு சபா வனவிலங்குகளின் பாதுகாப்பை வலுப்படுத்தப் போவதாக அவர் கூறியுள்ளார்.
தமக்கு வழங்கப்பட்ட பதவி குறித்து தாம் மிதமான சந்தோஷம் கொள்ளும் அதேவேளையில், புது உற்சாகத்துடன் இருப்பதாக கிறிஸ்டினா லியூ தெரிவித்துள்ளார்.
Tags: Christina appointed female deputy Sabah
<< RELATED MALAYSIA NEWS>>
*முன்னாள் பிரதமர் நஜிப்பிடமிருந்து பறிமுதல் செய்த பணம் எங்களுக்கு வேண்டும்: அம்னோ அறிவிப்பு!
*போர்ட்டிக்சன் தொழில் பயிற்சிக் கல்லூரி மாணவி கொலை!
*நஜிப் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 11 கோடியே 40 லட்சம்!
*மலேசிய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.கள் சொத்து கணக்குகளை வெளியிட வேண்டும்..! வான் அஸீசா அறிவிப்பு
*மலேசியாவின் ஏழாவது பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார் ஜப்பான் பிரதமர்!
*தாபோங் ஹாஜி’ அமைப்பின் தலைவரான டத்தோஸ்ரீ அப்துல் அஷீஸ் அப்துல் ரஹீம் வீட்டில் அதிரடி சோதனை..!
*மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு மீண்டும் வருகை புரிந்தார் முன்னாள் பிரதமர் நஜிப்..!
*மலேசியாவில் கணவன்மார்களின் சம்பளத்திலிருந்து குடும்பப் பெண்களுக்கு இபிஎப் தொகை..!
<< RELATED MALAYSIA NEWS>>