சீனாவின் ஸிஜியாங் மாகாணத்தில் புஜிங் கவுண்டியா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் 1.5 m நீளமுள்ள பாம்பை, தனது கை மணிக்கட்டில் சுற்றியப்படி வைத்தியசாலைக்கு சென்றதினால் ஊழியர்கள் சிறிது நேரம் அச்சத்தில் உறைந்து போயினர். அதிக விஷம் கொண்ட பாம்பு இல்லை என்றாலும் பார்வைக்கு அது மிகவும் அச்சமூட்டும் வகையில் காணப்பட்டது. China snake woman went wrist hospital tamil news
அமைதியாக வைத்தியசாலைக்கு வந்த பெண், பொறுமையாக சிகிச்சை பெற்றுள்ளார். அவருக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண் ஒருவர் மணிக்கட்டில் பாம்பு சுற்றி இருப்பது போன்ற புகைப்படங்கள் , சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
tags :- China snake woman went wrist hospital tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- மரதன் போட்டியில் பதக்கம் வென்ற நாய்!!
- வியட்நாமில் சுற்றுலாப்பயணிகளை ஈர்த்த தங்க பாலம்
- மெக்சிகோ விமான விபத்தில் பயணிகள் உயிர்தப்பிய அதிசயம்
- பூமியை நெருங்கும் செவ்வாய்
எமது ஏனைய தளங்கள்
- Astro.tamilnews.com
- Cinema.tamilnews.com
- World.tamil.com
- Srilanka.tamilnews.com
- Tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com