(chennai based app developer reimagines calculator wins apple award)
அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் ஆப்பிள் மென்பொருள் வடிவமைப்பாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ஆப்பிள் டிசைன் விருதை தமிழகத்தைச் சேர்ந்த ராஜா விஜயராம் என்ற மெக்கானிக்கல் இஞ்சினியர் பெற்றிருக்கிறார்.
சிறந்த ஐபோன் அப்ளிகேஷன் வடிமைப்புக்காக அளிக்கப்படும் இந்த விருதை பெற்றுள்ள ராஜா வித்தியாசமான கால்குலேட்டரை வடிவமைத்து விருதைத் தட்டிச்சென்றிருக்கிறார்.
Calzy 3 என்ற பெயரில் உள்ள இந்த கால்குலேட்டர் மற்ற மொபைல் கால்குலேட்டர்கள் போல இல்லாமல் அழகிய வடிவமைப்புடன் வந்திருக்கிறது. மெமரி ஃபங்ஷன்களை ட்ராக் அன்ட் ட்ராப் மூலம் மூலம் மாற்றி அமைத்திருக்கிறார். சைன்டிஃபிக் கால்குலேட்டரும் உள்ளது.
OUR GROUP SITES
chennai based app developer reimagines calculator wins design award