(Chandrika Kumaratunga cooing Hirunika son )
மே தின கூட்டத்தை முன்னிட்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொழிற்சங்க தலைவர்களை நினைவு கூறும் முகமாக நேற்று ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது .
இந்த நிகழ்வில் காலஞ்சென்ற பாரத லக்ஸ்மன் பிரம சந்திரவை நினைவு கூறும் நிகழ்வும் நடைபெற்றது .இதில் கலந்து கொள்ள பாரத லக்ஸ்மன் பிரம சந்திரவின் மகள் ஹிருணிக்கா தனது குழந்தையுடன் கலந்து கொண்டார் .
ஹிருணிக்காவின் குழந்தையோடு விளையாடும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது .
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- ஹாரி திருமணத்தின் பெண் தோழி பிரியங்கா சோப்ராவா ???
- பல கோடி சொத்து இருந்து பாலத்திற்கு கீழ் வசிக்கும் ஜாக்கி ஜானின் மகள்
- 120 ஆடைகளை அணிந்து கீர்த்தி சுரேஷ் சாதனை
- மீண்டும் நெருங்கி பழகும் ஆரவ் ஓவியா : இது என்ன புது புரளியா இருக்கு
- தல தளபதிக்கு தங்கச்சியாகவே மாட்டேன் :நடிகையின் பகீர் பேட்டி
-
செக்க சிவந்த வானம் படக்குழுவின் அலட்சிய போக்கு : தன்னார்வலர்கள் கோபம்
எமது ஏனைய தளங்கள்
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Ulagam.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Timetamil.com
- Tamilnews.com