Central Associate Minister Radhakrishnan allegation DMK
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதை போன்றே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்திலும் தீவிரவாதிகள் ஊடுருவியதால் வன்முறை வெடித்ததாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு உரிமம் வழங்கியது திமுகதான் என்றும் ஆ.ராசா அனுமதி வழங்கியதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
More Tamil News
- ஸ்டெர்லைட் ஆலையை நானே அடித்து நொறுக்குவேன் – வைகோ ஆவேசம்!
- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது!
- ராகுல் – சோனியாவை சந்தித்த கமல்ஹாசன்!
- இணையதள சேவை முடக்கம் : நீதிமன்றத்தில் முறையீடு!
- தற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு – முதல்வர் பழனிசாமி விளக்கம்!
- ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி கைது!
- முதல்வர் அறை முன்பு மு.க.ஸ்டாலின் தர்ணா!
- வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சின்னத்திரை மீது வழக்கு!
- ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு!