ஸ்கார்போர்வில் தமிழ் இன அழிப்பு நாள்

0
978
Mullivaikal Rememberance Canada

Canada Mullivaikal Remembrance

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூறி, கனடாவின் ஸ்கார்போர்வில் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது.

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது இலங்கை பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர்.

ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் நாள் மே மாதம் 18 ஆம் திகதி ஆகும். இது இலங்கைத் தமிழர், மற்றும் உலகத் தமிழரால் ஆண்டு தோறும் நினைவு கூறப்படுகின்றது.