கனடாவில் கொரோனா தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 206பேர் உயிரிழப்பு

0
618

கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 957பேர் பாதிக்கப்பட்டதோடு 206பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை கொரோனா தொற்றினால் மொத்தம் ஏழு இலட்சத்து 37ஆயிரத்து 407பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 18ஆயிரத்து 828பேர் உயிரிழந்துள்ளனர்.

65ஆயிரத்து 750பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 868பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆறு இலட்சத்து 52ஆயிரத்து 829பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.