{ BJP activists attack Swami Agnivesh }
ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் ஆதரவாளரும், சமூக ஆர்வலருமான சுவாமி அக்னிவேஷ் மீது பாஜக தொண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பழங்குடியின மக்களுக்காகவும், மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துவரும் சுவாமி அக்னிவேஷ், அண்மையில் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு ஆதரவாகவும் பேசியிருந்தார்.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அவருக்கு பாஜக தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டி முழக்கமிட்டனர்.
பாகூர் என்ற பகுதியில் தங்கியிருந்த விடுதிக்கு வெளியே நின்றிருந்தபோது, திடீரென அங்கு வந்த பாஜக தொண்டர்கள், சுவாமி அக்னிவேஷ் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
காயமடைந்தால், நிலைகுலைந்து கீழே விழுந்த சுவாமி அக்னிவேஷுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Tags; BJP activists attack Swami Agnivesh
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- சென்னை சிறுமி பலாத்காரம்: மிருகங்களுக்கு மனிதாபிமானம் தேவையில்லை.. தூக்கிலிடுங்கள்.. தமிழிசை ஆவேசம்!
- 11வயது மாற்றுத்திறனாளி சிறுமி 15 பேரால் 7 மாதமாக பலாத்காரம்: சட்டக்கல்லாரி மாணவர்களால் தாக்கப்படும் குற்றவாளிகள்!
- புதிதாக அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு; பாமக நிறுவனர் புதிதாக அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு ராமதாஸ் அறிவித்த சவால்??
- டெண்டர் விடுவதில் விஞ்ஞானப்பூர்வ ஊழல் செய்தது திமுக தான்: அமைச்சர் ஜெயக்குமார்!
- நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி!
- நான் விவசாயி என்று சொல்லியும் விடாமல் தாக்கினார்கள்! – இஸ்லாமியர் வாக்குமூலம்!
- புற்று நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடித்த மருத்துவ ஆய்வு மாணவி!
- தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்த ஹிமா தாஸின் கண்ணீர் – இந்தியாவின் சந்தோஷம்!