ஆரம்பத்தில் அவ்வளவாக மக்கள் மத்தியில் வரவேற்பு பெறாத பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியானது தற்போது அனைத்து தரப்பினரையும் கவர்ந்துவிட்டது. குறிப்பாக 80 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் யார் வெளியேறுவார்? யார் வெற்றி பெறுவார் என்ற கேள்வியானது மக்கள் மனங்களில் எழுந்துவிட்டது. bigg boss tamil 3rd september promo 3, bigg boss trending videos, promo videos, tamil news
இவ்வாறான நிலையில் இந்த வாரம் ஐஸ்வர்யாவிற்கு கடுமையான போட்டி இருப்பதாக தெரிகிறது. அதிலும் மக்களுடன் நேரடியாக விளையாடி பார்கலாமா என்று ரித்விகா ஐஸ்வர்யாவை பார்த்து கேட்க, இதற்கு ஐஸ்வர்யா கண்டிப்பாக என பதில் கூறுகிறார். இதனால் இன்று என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Video Source: Vijay Television
bigg boss tamil 3rd september promo 3
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags: tamil news videos,bigg boss tamil news,trending video updates,today viral video, tamil news