(Big boss julie acting movie latest gossip )
பிக் போசில் கலந்து கொண்டு அனைவரின் எதிர்ப்பையும் பெற்று கொன்ற நடிகை என்றால் அது நம்ம ஜூலி தான் .மக்களின் வெறுப்பை சம்பாதித்தாலும் மவுசு குறையவில்லை .தற்பொழுது பிரபல டிவி நிகழ்ச்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகி பிரபலமாகி விட்டார் .
இந்நிலையில் பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புக்கள் வந்த வண்ணமே இருக்கின்றது.மன்னர் வகையறா திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .மேலும் நீட் மாணவி அனிதாவாகவும் ஒரு படத்தில் நடிப்பதாக கூறப்படுகின்றது .இதனால் இவருக்கு மார்கெட் ஏறுகின்றது .
இவருக்கு பல இயக்குனர்கள் கதைகள் சொல்லி கொண்டு வரும் நிலையில் சிலர் இவரை நீள படத்தில் நடிப்பதற்கும் கதை சொல்லி வருகின்றனராம்
இதனால் கோபமடைந்த ஜூலி நடித்தால் சுத்த தமிழ் பெண்ணாக மட்டும் தான் நடிப்பேன் என திட்டவட்டமாக கூறி விட்டார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- ட்ரம்ப் டயனா பற்றி இப்படி சொல்லிட்டாரே :கலக்கத்தில் பிரித்தானிய மக்கள்
- நான் அசோக் செல்வனை காதலிக்கின்றேனா ??? :கடுப்பில் பிரகதி விளக்கம்
- நிர்வாண சர்ச்சையால் பிக் போஸ் 2 லிருந்து விலக்கப்பட்ட நடிகை
- “தேடப்படும் நபர் “எஸ் வி சேகரின் போஸ்டரால் பரபரப்ப
- என்னையும் படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் :காலா பட நடிகை கருத்து
- 10 வயது மகளை தாயே தொழிலதிபருக்கு விருந்தாக்கிய கொடூரம் : CCTV காட்சியால் வெளிவந்த உண்மை
- பிக் போஸ் 2 ன் முதல் போட்டியாளர் நம்ம பவர் ஸ்டார் : காத்திருக்கும் சுவாரஸ்யம்
- எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com
- Tamilnews.com