kalpana

0 COMMENTS
25 POSTS

featured

- Advertisement -

Latest news

லண்டனில் உயிரிழந்த இலங்கை வைத்தியர் தொடர்பில் பலரை வியக்க வைத்த அரசின் அறிவிப்பு

பிரித்தானியாவின் லண்டன் நகரில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை வைத்தியருக்கு பிரபுகளுக்கான அரச மரியாதையுடன் இறுதி அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது.   லண்டனில் கொரோனா நோயாளிகளுக்காக சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.   உயிரிழந்தவர் நாத்தன்டிய,...

மியன்மாரின் ஆட்சியை கைப்பற்றியது இராணுவம்

மியன்மாரின் ஆட்சியை தாம் கைப்பற்றியதாக அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. மியன்மாரின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவர் ஆங் ஷான் சூக்கி உள்ளிட்ட அரச தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அந்த நாட்டு...

அரசியல்வாதியின் அதிகாரப் போட்டியினால் இ.போ.சபை நிர்வாகம் பாதிப்பெனச் சுட்டிக்காட்டி வடக்கில் இ.போ.சபை பஸ்கள் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபடலாம் எனத் தெரியவருகின்றது. இலங்கைப் போக்குவரத்துச்சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளராக நியமிக்கப்பட்ட செல்லத்துரை...

அரசியல்வாதியின் அதிகாரப் போட்டியினால் இ.போ.சபை நிர்வாகம் பாதிப்பெனச் சுட்டிக்காட்டி வடக்கில் இ.போ.சபை பஸ்கள் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபடலாம் எனத் தெரியவருகின்றது. இலங்கைப் போக்குவரத்துச்சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளராக நியமிக்கப்பட்ட செல்லத்துரை குணபாலச்செல்வனின் நியமனத்தை...

கொரோனா தாக்கிய ஆண்களுக்கு இந்த குறைபாடு இருக்குமாம் ! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் விந்தணுக்களின் தரத்தை குறைத்து, ஆண்களுக்கு கருவுறுதல் தன்மையை குறைக்கிறதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது.   2019இல் சீனாவில் ஆரம்பமான கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் நிலையில் இதுவரை கிட்டத்தட்ட...

ஊழல் நிறைந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 94ஆம் இடம்

சர்வதேச கண்காணிப்பு அமைப்பான ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், ஊழல் உணர்வுக் குறியீடு-2020 (CPI) எனும் 2020ஆம் ஆண்டில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் இலங்கையானது 94ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.   இதன்படி டென்மார்க்,...

இலங்கையில் கொரோனா தடுப்பூசி பெற்ற பெண் வைத்தியசாலையில்

நாட்டில் நேற்றையதினம் கொவிஷீல்ட் டொஸ் பெற்றுக் கொண்ட ஒருவர் ஒவ்வாமை காரணமாக அங்கொட தொற்று நோயியல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   குறித்த நபர் இரவு 09.10 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர் 40...

வவுனியாவில் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்

வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதார துறையினருக்கு இன்றைய தினம் கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.   இந்தியாவினால் வழங்கப்பட்ட கொவிட்-19, “கொவிஷெல்ட்” தடுப்பூசிகள் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள்,...

திருமணமான 28 நாளில் கழிப்பறையில் இறந்த புதுப்பெண்! அடுத்த சில நாட்களில் கோழிப்பண்ணையில் உயிரிழந்த மாமியார்.. முழு பின்னணி

கேரளாவில் திருமணமான 28 நாளில் புதுப்பெண் வீட்டு கழிப்பறையில் இறந்த நிலையில் அடுத்த சில நாட்களில் அவர் மாமியாரும் உயிரிழந்துள்ளார்.   சரத் என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். அவருக்கும் ஆதிரா (24) என்ற பெண்ணுக்கும்...

முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு

முதன்முறையாக, இலங்கை அரசாங்கம் விடுதலை புலிகள் செய்ததாக கூறப்படும் 600 போர்க்குற்றங்கள் குறித்த ஆவணமொன்றை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இதுபோன்ற ஆவணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் எந்தவொரு அரசாங்கமும் இதுவரை முயற்சி செய்யவில்லை எனத்...

பிரபல இயக்குனரின் திரைப்படத்தில் லொஸ்லியா -தர்க்ஷன்! வெளியான தகவல்

பிக்பாஸ் 3வது சீசன் மூலம் மக்களின் கவனத்திற்கு வந்தவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. இவர் பிக்பாஸின் பின்னர் தமிழ்நாட்டு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.   லாஸ்லியா நிகழ்ச்சி முடித்து படங்கள் கமிட்டாவது, போட்டோ...

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை கொழும்பின் ஆறு மருத்துவமனைகளில் இடம்பெறவுள்ளன

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை கொழும்பின் ஆறு மருத்துவமனைகளில் இடம்பெறவுள்ளன பொதுசுகாதார சேவைகள் பிரதிபணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலை கொழும்பு தெற்குபோதனா வைத்தியசாலை கொழும்பு வடக்கு...

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்துக்கு பதிலாக நான் ஒன்றை அமைத்து தருகிறேன்! கனடா மேயர் வாக்குறுதி

முள்ளிவாய்க்காலில் இடிக்கப்பட்ட நினைவுச் சின்னத்துக்கு பதிலாக, தான் ஒரு நினைவுச் சின்னத்தை அமைத்து தருவதாக கனடா மேயர் ஒருவர் பேட்ரிக் பிரவுன் (Patrick Brown) வாக்களித்துள்ளார். இலங்கையில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்ட விடயம்...

கொழும்பு விகாரைகளில் இந்து சமய அடையாளங்கள்! வெளிவரும் உண்மைத் தகவல்கள்

கொழும்பு நகரின் வடகிழக்கில் சுமார் 8 கி.மீ. தொலைவில் களனிய அமைந்துள்ளது. கொழும்பு-கண்டி வீதியிலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் களனி கங்கையில் வட கரையில் பிரசித்தி பெற்ற களனி விஹாரை அமைந்துள்ளது, இதன் அருகில் விபீஷணன் கோயில் உள்ளது. புத்த பகவான்...

உடல் ரீதியாக சித்திரவதை! இலங்கை கடற்படையிடம் சிக்கி உயிர்பிழைத்த மீனவர்

படகிலிருந்த மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாத நிலையில், கடந்த 20ம் தேதி இருவரின் உடல் இலங்கையில் கரை ஒதுங்கியதாகவும், அடுத்த நாள் மீதி இரண்டு மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர். மேலும்...

பிரான்ஸில் உயிரிழந்த யாழ் யுவதி

அண்மையில் ஈழத் தமிழ் பின்னணி கொண்ட மருத்துவபீட மாணவியான சிநேகா சந்திரராஜா உயிரிழந்த சம்பவம் பாரிஸ் பல்கலைக்கழக சமூகத்தினர் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாணவி சிநேகாவின் மரணம் தொடர்பாக மாணவர் சமூகத்தை விழிப்பூட்டும்...

யாழ் மாணவிக்கு இப்படி ஒரு நிலை

யாழ் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொழும்பில் தனது கர்ப்பத்தைக் கலைக்க முற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. பிரபல தமிழ் பல்கலைக்கழகம் ஒன்றில் கற்கும் குறித்த மாணவியின் காதலன் லண்டனில் உயர்கல்வி...

யாழில் வீடு புகுந்து அரச உத்தியோகத்தர்கள் அடாவடி

யாழ்.பண்ணாகத்தில் குடும்பத் தலைவர் வெளியே சென்றிருந்தபோது வீட்டில் தனித்து இருந்த பெண்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் அரச உத்தியோகத்தர்களான சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்...

கொரோனாத் தொற்றுக்கு இலக்கானார் மெக்சிகோ ஜனாதிபதி அண்ட்ரஸ் லோபஸ்

மெக்சிகோவின் ஜனாதிபதி அண்ட்ரஸ் லோபஸ்ஸுக்கு (Andres Lopez) நேற்றைய தினம் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவில், தான் லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கெனவே...

ஐக்கிய மக்கள் சக்தியில் தமிழ் பெண் உயரிய பதவியில்

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளராக உமாசந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் இந்த நியமனம் சற்று முன்னர் வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் உயரிய பதவியொன்றுக்காக நியமிக்கப்பட்ட முதலாவது பெண்ணாக...

காணாமல்போனவர்கள் எனத் தெரிவிக்கப்படுவோர் யுத்தத்தின் போது வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றிருக்கலாம்; புதிய ஆணைக்குழு உண்மையான எண்ணிக்கையைக் கண்டுபிடிக்க முயலும்- வெளிவிவகார அமைச்சின் செயலாளர்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நியமித்துள்ள புதிய ஜனாதிபதி ஆணைக்குழு இலங்கையில் யுத்தம் இடம்பெற்றவேளை காணாமல் போனவர்கள் எத்தனை பேர் என்ற உண்மையை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது. இதேவேளை காணாமல்போனவர்கள் குறித்த புள்ளிவிபரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என...

பாணந்துரை துப்பாக்கி பிரயோகம் − ஒருவர் உயிரிழப்பு

பாணந்துரை − பலேமுல்ல பகுதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்தோரை இலக்கு வைத்தே, இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம்...

ஐநா அறிக்கையின் பின்னால் புலம்பெயர் தமிழர்கள்- வெளிவிவகார செயலாளர் சந்தேகம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லேட் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ள  அறிக்கைக்கு பின்னால் புலம்பெயர்ந்த தமிழர்கள் இருப்பதாக இலங்கை அரசாங்கம் நம்புகின்றது என வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே...

தனிமைப்படுத்தல் தொடர்பான முக்கிய அறிவித்தல் – இராணுவ தளபதி

இன்று காலை 6,00 மணிமுதல் சில பகுதிகள் தனிமைப் படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி கிழக்கு மாகாணத்தின் கல்முனை வடக்கு கிராம உத்தியோகஸ்தர்...

இலங்கை கடற்படையினருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும்- மே 17 இயக்கம் வேண்டுகோள்

தமிழ்நாட்டு மீனவர்களை கொலைசெய்த இலங்கை கடற்படை மீது தமிழ்நாடு அரசு உடனடியாக கொலைவழக்கு பதிவு செய்து, கொலை செய்த இலங்கை கடற்படையினரை சர்வதேச விதிகளின் கீழ் கைது செய்து தமிழ்நாடு கொண்டுவர இந்திய...

திருகோணமலை கடற்பரப்பில் கப்பலொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது

திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றி வந்த MV EUROSON கப்பல் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்படை தெரிவிக்கின்றது. குறித்த பகுதிக்கு கடற்படையின் 2 படகுகள் மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை கூறுகின்றது
- Advertisement -

Most Commented

- Advertisement -