பிரான்ஸ் நாட்டின் சாகச கலைஞர் ஒருவர் நரசிம்ம சிலைக்குள் ஒருவார காலம் அமர்ந்திருந்து சாதனை படைத்துள்ளார். Artist sat Narasimha statue one week
பிரான்ஸைச் சேர்ந்த ஆப்ரகாம் போன்சிவெல், பாரிஸில் உள்ள அருங்காட்சியக பூங்காவில், 3.2m உயரம் கொண்ட நரசிம்ம சிலையை வைத்து, அதற்குள் ஒருவார காலம் அமர்ந்திருந்தார். தினமும் 20L நீரும், வறுத்த இறைச்சியும் சாப்பிட்டு, அங்கே அமர்ந்திருந்த அவரை நிறைய பேர் பார்த்து பாராட்டினர்.
குறித்த சாகச கலைஞர் ஒருவார காலம் சிலைக்குள்ளேயே இரவும், பகலும் அமர்ந்திருந்து நேற்று, வெள்ளிக்கிழமை தனது சாதனையை நிறைவு செய்து வெளியே வந்தார்.
மேலும், கடந்த ஆண்டில் ஒரு பாறைக்குள்ளும், 2014-ஆம் ஆண்டில் கரடி வடிவ சிலைக்குள்ளும் அமர்ந்தும் அவர் சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.
**Most Related Tamil News**
- பிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- அவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது!
- இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!