உலகின் நாகரீக முன்னேற்றதின் காரணமாக ஏதும் வேணுமென்றாலும் உலகில் எந்த மூலைக்கும் செல்லலாம் .அந்தளவு தொழிநுட்பம் வளர்ந்து விட்டது . பேஷன் உலகில், வடிவமைப்பாளர்கள் தங்கள் படைப்பாற்றலை மாறுபட்ட கோணத்தில் முன்வைக்கின்றனர். சமீபத்தில் செப்டம்பர் 22 ஆம் தேதியன்று நடைபெற்ற மிலான் வீக்கில் இதுவரை யாருமே பயன்படுத்தாத புதிய உத்தி ஒன்று களம் இறக்கப்பட்டது.(Artificial Third Brest Created Fashion Show )
அதில் ஒரு பெண் மட்டும் நடந்து வரும் பொழுது அவரின் மீது மாட்டும் அணைத்து பார்வையாளர்களின் கண்களும் இருந்தது .கண் ஒரு சொட்டும் மாறாமல் அவரையே எல்லோரும் பார்த்து கொண்டிருந்தார்கள் .
மாடலின் அழகோ, ஆடையோ, அலங்காரமோ, ஒப்பனையோ யாருடைய கண்ணிலும் படவில்லை. அனைவரையும் ஈர்த்தது மாடலின் மூன்றாவது மார்பகம்…
சாதாரணமான, இயல்பான ஒப்பனையில் நீல வண்ண ஆடை அணிந்திருந்த பெண் மேடையில் நடந்து வந்தபோது, அவரது இரு மார்பகங்களுக்கு நடுவில் மூன்றாவது மார்பகம் முளைத்ததுபோல அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இந்த மூன்றாவது மார்பகம், செயற்கையாக உருவாக்கப்பட்ட ப்ரோஸ்தெசிஸ் மார்பகம். இதற்கு ஏற்ப பெண்ணின் இயற்கையான மார்பகமும் வடிவமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
மீண்டும் பிக்பாஸில் ஓவியா… பிக்பாஸின் சர்ப்பிரைஸ்…!
உலக கோப்பையில் அதிக கோல்களை அடிப்பவருக்கு கொடுக்கும் விருது செருப்பா ?? ஆனால் இதன் விலை
‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
ஐஸ்வர்யா நீ வெளியே வா நான் பார்த்து கொள்கிறேன்… பிக்பாஸ் மேடையில் நேரெதிரே ஐஸ்வர்யாவை தாக்கிய கமல்… அதிர்ச்சியிலுறைந்த ஐஸ்வர்யா…!
பிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி!
எமது ஏனைய தளங்கள்
Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com
Keyword:Artificial Third Brest Created Fashion Show tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil