(Amman Jordan Jordans government stepped Prime Minister)
ஜோர்தானின் புதிய வருமான வரிச் சட்டத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், பிரதமர் ஹானி அல் முல்கி இன்று (04) பதவி விலகியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்புடன் பிரதமரால் கொண்டு வரப்பட்ட வருமான வரிச்சட்டம் நாட்டு மக்களை வெகுவாக பாதிப்பதாக தெரிவித்து, கடந்த நான்கு நாட்களாக அந்த நாட்டில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.
இரவு பகலாக தொடரும் ஆர்ப்பாட்டங்கள் இன்றும் தொடர்வதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் கூடியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை பதவி விலகுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்த நிலையில், நாட்டின் அமைதியை கருத்திற் கொண்டு பிரதமர் பதவி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Amman Jordan Jordans government stepped Prime Minister)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வவுனியாவில் குழந்தை கடத்தல் : கள்ளத் திருமணம் அம்பலமானதால் நிகழ்ந்த கொடூரம் : மனைவி அதிர்ச்சி வாக்குமூலம்
- தெனியாயவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் : சிசிடிவி காணொளி வெளியானது
- போக்கிரி திரைப்படத்தைப் போன்று இலங்கையில் இடம்பெற்ற சம்பவம்
- சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் : வீடியோ எடுத்த வர்த்தகர்கள் : முறிகண்டியில் சம்பவம்
- கொழும்பில் கோர விபத்து; பெண்ணொருவர் பலி
- வற்றாப்பளை கோவில் உற்சவம் : 20க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் !
- பிணவறைக்கு கொண்டுச் செல்லுகையில் உயிர்த்தெழுந்த தாய்! : ஹோமாகமவில் சம்பவம்
- “சீறும் புலிகள்“- தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது
- “நாளையா? எத்தனை மணிக்கு? “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி
- பொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு
- பலியான சிங்களவர் : ஹீரோவான தமிழன் : மஹரகமவில் நெகிழ்ச்சி சம்பவம்
- வயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ
- மருதானையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து சிங்களவர்கள செய்த செயல்!
Time Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news