(American Model Marilyn Monroe Amazing Life History)
ஒரு நடிகைக்கு உலகளாவிய புகழ், பெரும் ரசிகர் பட்டாளம் இருந்தது எனில் அது மர்லின் மன்றோவுக்கு தான்.
அனைவருக்கும் கவர்ச்சி கன்னியாக, அழகு சுந்தரியாக மட்டும் தெரிந்த மர்லின் மன்றோ. வெகு சிலருக்கு மட்டுமே மாடலிங் காரணத்தால் அவர் இழந்த இல்லறம் போன்ற சில கசப்பான பக்கங்களும் தெரியும்.
நார்மா ஜேன் என்பதே மர்லின் மன்றோவின் இயற்பெயர். தனது தந்தையர் யார் என்பதே மர்லின் மன்றோவுக்கு தெரியாது.
குழந்தை பருவதில் தனது கார்டியங்களின் பாதுகாப்பில் இருந்தார். காப்பகத்தில் வளர்ந்து வந்த இவருக்கு 11 ஜோடியினர் உதவி வந்ததாக அறியப்படுகிறது.
நார்மா ஜேன் என்பதே மர்லின் மன்றோவின் இயற்பெயர். தனது தந்தையர் யார் என்பதே மர்லின் மன்றோவுக்கு தெரியாது. குழந்தை பருவதில் தனது கார்டியங்களின் பாதுகாப்பில் இருந்தார். காப்பகத்தில் வளர்ந்து வந்த இவருக்கு 11 ஜோடியினர் உதவி வந்ததாக அறியப்படுகிறது.
பதின் வயதிலேயே நிச்சயிக்கப்பட்ட திருமண உறவில் இணைந்தவர் மர்லின் மன்றோ. சாதாரண வேலை செய்துக் கொண்டிருந்த மர்லினை ஒரு புகைப்பட கலைஞர் எடுத்த போட்டோ மூலமாக மாடலாகும் வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகு சில காலத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இவர் முதல் திருமண பந்தத்தில் இருந்து விவாகரத்து பெற்றுக் கொண்டார்.
ஆரம்பக் காலக்கட்டத்தில் திரை துறையில் தனக்கான சொந்த தயாரிப்பு கம்பெனி வைத்திருந்த பெண்களில் இவரும் ஒருவராக கருதப்படுகிறது. மர்லின் மன்றோ புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை வைத்திருந்தார் இவர். இதன் மூலம் தி பிரன்ஸ் அண்ட் தி ஷோ கேர்ள் என்ற ஒரே படத்தை மட்டும் தயாரித்திருந்தார் மர்லின்.
தனது நடிப்பு திறனுக்காக பலமுறை பாராட்டுகள் பெற்றுள்ளார் மர்லின் மன்றோ. ஆனால் ஒருமுறை கூட இவர் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது இல்லை.
புகழின் உச்சியில் இருந்த போது மை ஸ்டோரி என்ற பெயரில் தனது சுய சரிதை எழுதினார் மர்லின் மன்றோ. இந்த புத்தகத்தை எழுத இவரது நண்பர் திரைக்கதை ஆசிரியர் பென் ஹெச்ட் உதவினார். இவர் இறந்த பல வருடங்கள் ஆன போதிலும் கூட அந்த புத்தகம் வெளியாகவில்லை.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)
வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’
17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்