(American Actor Morgan Freeman Responds Allegations)
பிரபல ஹாலிவுட் நடிகர் மோர்கன் ப்ரீமேன் 16 நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தற்போது 80 வயதான இந்த நடிகர் ஹாலிவுட் மட்டுமல்லாது உலகம் முழுதும் பிரபலமான நடிகர்.
இவர் நடிகைகளை கட்டாய உடலுறவில் ஈடுபடுத்தினார் என்றும் அது மட்டுமின்றி அவருக்கு பிடித்தமான துணை நடிகைகளையும் சீரழித்துள்ளார் என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நடிகைகள் கூறும் போது :-
படப்பிடிப்பு தளத்திற்கு வரும் எங்களிடம் நீ உள்ளாடை அணிந்திருக்கிறாயா..? என்று கேட்டு ஸ்கர்ட்டை தூக்கி எங்களுடைய அந்தரங்க உறுப்புகளை தடவ முயற்சி செய்வார் எனவும் நாங்கள் தட்டி விட்டால் மீண்டும் அதே போல செய்வார் எனவும் கூறியுள்ளனர்.
மேலும் எங்களுடைய உடல் உறுப்புகளை ஆபாசமாக வர்ணிப்பார் எனவும் எங்களுடைய மார்பகங்களை மறைக்கும் படியான உடைகளை அணிந்து வந்தால் அதனை அணியக்கூடாது என்றும் எங்களை மிரட்டுவார் எனவும் கூறியுள்ளனர்.
எனினும் இந்த விடயம் தொடர்பில் மோர்கன் ப்ரீமேன் அவராகவே முன்வந்து மன்னிப்பு கேட்டுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)