அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் அமைந்துள்ளது பார்க் அவென்யு அபார்ட்மெண்ட். America Fashion Designer Kate Spade Suicide
இங்கு வசித்து வந்தவர் கேத் ஸ்பேட் (55) இவர் அமெரிக்காவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மற்றும் பேஷன் புத்தகத்தின் ஆசிரியராகவும் இருந்தவர்.

இந்நிலையில், நேற்று கேத் ஸ்பேட் அவரது வீட்டில் இறந்த கிடந்தார். அவரது வீட்டு வேலைக்காரி கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
கேத் ஸ்பேட் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற்னர். விசாரணையில், கேத் ஸ்பேட் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரபல ஆடை வடிவமைப்பாளர் கேத் ஸ்பேட் இறப்புக்கு அமெரிக்க பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)
வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’
17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்