நடிகை ரகுல் பரீத் சிங் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறப்பவர். Actress Rakul Preet Singh Statment Getting Viral
இவர் நடித்த சில தமிழ்ப்படங்கள் சரியான வரவேற்பை பெறாத காரணத்தால் தமிழில் இவரின் நடிப்பு எடுபடவில்லை. எனினும் இவர் சமிபத்தில் நடித்து வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் இவருக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுத்தந்தது. இதனால் மீண்டும் தமிழில் இவரின் மார்க்கெட் அதிகரித்து வருகின்றது.
தெலுங்கில் தனது கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் ரகுல். ஆனால், தமிழில் அந்த அளவுக்கு கவர்ச்சியாக இதுவரை நடித்து கிடையாது.
இது குறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது,
எந்த மொழிப்படமாக இருந்தாலும் நான் கவர்ச்சியாக நடிப்பேன். ரசிகர்கள் சினிமா நடிகைகளிடம் கவர்ச்சியை எதிர்பார்கிறார்கள்.திரையில் ரசிகர்கள் எதிர்பார்ப்பதை செய்வதே ஒரு நடிகையின் கடமை. நான் கவர்ச்சியாக நடிக்க தயார் என கூறியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் ஸ்போர்ட்ஸ் பிராண்ட் ஒன்றின் விளம்பாரத்திற்காக அம்மணி கொடுத்துள்ள படு சூடான கவர்ச்சி போஸ் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)
வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’
17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்