(Actress Namitha Latest Instagram Photo Getting Viral)
நடிகை நமிதா கடந்த நவம்பர் 24-ம் திகதி தனது காதலர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்துகொண்டார்.
திருமணதிற்கு பிறகு எங்கே சென்றார் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.
தற்போது பெங்களூருவில் தனது கணவருடன் குடும்ப வாழ்கையை மேற்கொண்டு வருகிறார் நமீதா.

.jpg)
சமூக வளைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கும் இவர் சமீப காலமாக ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் மட்டுமே சமூக வலைத்தளங்கள் பக்கம் தலை காட்டுகிறார்.
இந்நிலையில், திருமணதிற்கு பிறகு கணிசமாக உடல் எடை ஏற்றியுள்ளார் நமீதா. சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கழுவி ஊத்தி வருகிறார்கள்.
பின் புறமாக திரும்பிக்கொண்டு மிக இறுக்கமான ஆடையை அணித்துகொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் நமீதா.


இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)