கடந்தாண்டு பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ்” நிகழ்ச்சிக்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மக்கள் அதன் இரண்டாம் பாகத்தை உடனடியாக எதிர்பார்த்தனர்.(Actress Mumtaj join Bigg Boss season 2)
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின் எதிர்வரும் ஞாயிறு முதல் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. முதல் பாகத்தை தொகுத்து வழங்கிய கமலே, இதனையும் தொகுத்து வழங்குகிறது.
இதற்கான புரோமோக்கள் கடந்த மாத ஆரம்பத்திலேயே வெளிவரத் தொடங்கியது. அந்தவகையில், நான்கைந்து விதமான புரோமோக்கள் தற்போது ஒளிபரப்பப் படுகின்றன. சிலவற்றில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறவர்கள் பற்றி கமல் சில க்ளூக்களைக் கொடுத்தார்.
மேலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 2 வரும் 17 ஆம் திகதி முதல் துவங்கவுள்ளது.
இதில் கலந்து கொள்பவர்கள் பெயர்கள் படு சீக்ரெட்டாக வைத்துள்ளனர். இந்நிலையில், இதில் நடிகை மும்தாஜ் கலந்துகொள்ள இருப்பதாக அவரின் நட்பு வட்டாரங்கள் மூலம் உறுதியளித்துள்ளனர்.
<MOST RELATED CINEMA NEWS>>
* சீரியல் கணவன் மனைவிக்கு இடையேயான நிஜ காதல் : சின்னத் திரையுலகில் கிசுகிசு..!
* டூ பீஸ் உடையில் வரவேற்பு அறைக்கு வந்த எமி : இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!
* ஸ்ரீரெட்டியின் தொடர் புகார் : வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நானி..!
* மேடையில் கதறியழுத ஸ்ரீதேவியின் மகள்கள் : சோகத்தில் திரையுலகம்..!
* நீ என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் பார்ப்போம் : மீண்டும் நானியை மிரட்டும் ஸ்ரீ ரெட்டி..!
* விஜய் சேதுபதியின் பன்ச் டயலாக்குடன் இணையத்தைக் கலக்கும் ஜுங்கா பட ட்ரெய்லர்..!
* தடைகளைத் தாண்டி இணையத்தை கலக்கும் விஸ்வரூம் 2 பட டிரைலர்..!
* ஒரு நைட்டுக்கு ரேட் என்ன..? : பிக் பாஸ் பிரபலத்திடம் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய நபர்..!
Tags :-Actress Mumtaj join Bigg Boss season 2
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-