புதன்கிழமை மாலை Weert, Limburgல் ஒரு 6 வயது பெண் கடத்தப்பட்டார். Maastrichtstraatல் ஒரு விளையாட்டு மைதானத்தில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த வேளை இனம் தெரியாத ஒருவர் சிறுமியை பிடித்து கார் பின் புறத்தில் போட்டு அடைத்தார். பின்னர் அவர் காயம் ஏதும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டார் என பொலிசார் கூறினர்.abducted girl found safe bundled car
இந்த சம்பவம் சுமார் 6:00 மணியளவில் நடந்தது. இதை கண்ணால் பார்த்தவர் பின்வருமாறு கூறினார், அந்த நபர் சிறுமியிடம் காரில் ஏறும் படி கேட்டார், சிறுமி மறுக்கவே அவளைப் பிடித்து அவரது காரில் அடைத்தார், என்று கூறினார். காரின் பின் புறம் ஒழுங்காக மூட முடியாமல் இருக்கவே, கண்ணால் பார்த்த சாட்சி பொலிசாரை அழைத்தார்.
சில தெருக்கள் தாண்டி, பொலிசார் அவளை கண்டனர். சிறுமி தப்பித்தாரா அல்லது கடத்தியவர் அவளை விடுவித்தாரா என்பது தெளிவாகவில்லை.
abducted girl found safe bundled car, abducted girl found safe bundled, abducted girl found safe, abducted girl found, girl found safe bundled car, Tamil Netherland news
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com