(AB de Villiers heartwarming message RCB fans)
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ள பெங்களூர் அணியின் முன்னணி வீரர் ஏபி.டி.வில்லியர்ஸ் நாட்டுக்கு திரும்புவதற்கு முன்னர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த காணொளியில் பேசிய வில்லியர்ஸ், இவ்வருடம் அணி வெற்றிபெறாமல் வெளியேறியமைக்காக மன்னிப்புக்கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“நாம் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் தோல்வியடைந்தமை கவலையளிக்கிறது. எம்மிடம் சிறந்த வீரர்கள் உள்ளனர். அடுத்த வருடம் நிச்சயமாக பலமான அணியாக மீண்டு வருவோம். இத்தனை வருடங்கள் ஐ.பி.எல். தொடரில் விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது.
எமது அணிக்கு இந்த சீசன் மோசமாக அமைந்திருந்தது. அதற்காக உங்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
இதேவேளை எம்முடன் இணைந்து இறுதிவரை உங்கள் ஆதரவை தந்த பெங்களூர் ரசிகர்கள், இந்திய ரசிகர்கள் மற்றும் முழு உலகத்திலும் உள்ள ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.
- இலங்கை வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!! : மாலிங்கவுக்கு மீண்டும் ஏமாற்றம்!!!
- இத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்!
- ஆப்கானிஸ்தானுடன் மோதும் பங்களாதேஷ்! : அணி விபரம் வெளியானது…
- உண்மையில் இதுதான் அற்புதமான பிடியெடுப்பு!!! : ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த வில்லியர்ஸ்! (காணொளி)
- இத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை நோக்கி நகரும் நடால்!
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- கனடாவில் விளையாடவுள்ள ஸ்டீவ் ஸ்மித்… : சற்றுமுன்னர் கிடைத்த தகவல்…
- மென்செஸ்டர் சிட்டி பயிற்றுவிப்பாளரின் ஒப்பந்தக்காலம் நீடிப்பு!
- அறிவிக்கப்பட்டது உலக பதினொருவர் அணி! : வீரர்களின் முழுவிபரம் இதோ!
<<Tamil News Group websites>>