(icc champions trophy stoped t-20 world cup india)
கிரிக்கெட் உலகில் உலகக்கிண்ணத்துக்கு அடுத்த படியாக உயரிய கிண்ணமாக கருதப்படும் ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத்துக்கு சர்வதேச கிரிக்கெட் சபை(ஐ.சி.சி) முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இதற்கு பதிலாக தற்போது கிரிக்கெட் இரசிர்கள் பெரிதும் விரும்பும், ரி-20 உலகக்கிண்ண தொடரை நடத்த ஐ.சி.சி தீர்மானித்துள்ளது.
இதற்கமைய 2021ஆம் ஆண்டு இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த சம்பியன்ஸ் கிண்ணத்துக்கு பதிலாக, அதே ஆண்டில் ரி-20 உலகக்கிண்ண தொடர் நடத்தப்படுமென ஐ.சி.சி அறிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக எதிர்வரும் 2020ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் ரி-20 உலகக்கிண்ண தொடர் நடைபெறுகின்றது.
2009, 2010ஆம் ஆண்டுகளுக்கு பிறகு, ஓராண்டு இடைவெளியில் மீண்டும் ஒரு உலகக்கிண்ண தொடர் நடைபெறுவது இது இரண்டாவது சந்தர்ப்பமாகும்.
(icc champions trophy stoped t-20 world cup india)
<<Related News>>
- துள்ளியமான பந்து வீச்சால் வெற்றியீட்டியது ராஜஸ்தான் ரோயல்ஸ்!!!
- இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் விவகாரம் தொடர்பில் ஐசிசி!!!
- சென்னை அணிக்கு மீண்டும் ஒரு இழப்பு! : உபாதையால் வெளியேறும் முக்கிய வீரர்!
- கோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை!
- கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்த திசர பெரேராவின் அற்புத பிடியெடுப்பு! (காணொளி இணைப்பு)
- அவுஸ்திரேலிய கிரிக்கெட்டை வாட்டி எடுக்கும் பந்தை சேதப்படுத்திய விவகாரம்!!!
- சென்னையில் ஐ.பி.எல். போட்டியை பார்க்க செல்பவரா நீங்கள்? : இதை கொஞ்சம் படிங்க!!!