(Rahane Fined Rs 12 Lakh IPL News Tamil)
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் அஜின்கே ரஹானேவுக்கு 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கெதிரான போட்டியில், சரியான நேரத்திற்குள் பந்து ஓவர்களை நிறைவுசெய்ய தவறியதால் குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இம்முறை ஐ.பி.எல். விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக அபராதம் விதிக்கப்படும் இரண்டாவது அணித் தலைவராக அஜின்கே ரஹானே பெயரிடப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் சென்னை அணிக்கெதிரான போட்டியில் மெதுவாக பந்து ஓவர்களை வீசிய குற்றச்சாட்டுக்காக பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில், மும்பை அணியை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- மும்பை அணியை அதன் சொந்த மைதானத்தில் சாய்த்தது ராஜஸ்தான்
- அலி மற்றும் கேனின் கோல்களுடன் வென்றது டொட்டென்ஹம்!
- முரளிதரனை தலைகுணியசெய்த சம்பவம்! : காலம் கடந்து வெளியானது உண்மை!!!
- புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு இறுதி வாய்ப்பு! : பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா?
- விராட் கோஹ்லிக்கு மீண்டும் ஏமாற்றம்! : பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது பெங்களூர்!
- அறிவிக்கப்பட்டது உலக பதினொருவர் அணி! : வீரர்களின் முழுவிபரம் இதோ!
<<Tamil News Group websites>>