ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. afghanistan premier league 6 sixes six ball hazratullah,tamil cricket news,afganistan cricket news,tamilnews.com
சார்ஜாவில் நடந்த போட்டி ஒன்றில் ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்தினார். காபுல் ஸ்வானை அணி வீரரான அவர் பல்கி லெஜன்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த அதிரடியை வெளிப்படுத்தினார்.
போட்டியின் 4வது ஓவரை அப்துல்லா மஜாரி வீசினார். இந்த ஓவரில் தான் ஹஸ்ரசத்துல்லா 6 பந்துகளிலும் 6 சிக்சர் விளாசினார். அவர் 17 பந்தில் 62 ஓட்டங்கள் எடுத்தார். 12 பந்துகளில் அரை சதத்தை தொட்டார்.
ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த 6 ஆவது வீரர் என்ற பெருமையை ஹஸ்ரத்துல்லா பெற்றார். இதற்கு முன்பு கேரி சோபர்ஸ் (மேற்கிந்திய தீவுகள்), ரவிசாஸ்திரி (இந்தியா), கிப்ஸ் (தென்ஆப்பிரிக்கா), யுவராஜ்சிங் (இந்தியா), ஜோர்டன் கிளார்க் (இங்கிலாந்து) ஆகியோர் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
afghanistan premier league 6 sixes six ball hazratullah
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news