இந்திய-மே.இந்திய தீவுகள் முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியது

0
557
india vs west indies rajkot first test

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகின்றது. தென்னாபிரிகாவிலும் இங்கிலாந்திலும் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் ராஜ்கோட்டில் இடம்பெறம் இந்த போட்டி தொடர்பில் கிரிக்கட் ஆர்வலர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. india vs west indies rajkot first test,indian cricket news, today sports updates,tamilnews

இந்திய அணி தரவரிசையில் முதலாம் இடத்தை தக்கவைத்து கொள்வதற்காக கடுமையாக போராடவேண்டிய நிலையில் இருப்பதோடு, மேற்கிந்திய தீவுகள் அணி தரவரிசையில் 8வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

india vs west indies rajkot first test

Tamil News Group websites

Tags: tamil sports news,tamil cricket news,today sports updates,tamil news sports,more sports news