பாதீட்டு இடைவெளி அதிகமாகவே இருப்பதால், இலங்கையின் 2018ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி வளர்ச்சியை, 4 வீதத்துக்கும் மேல் எதிர்பார்க்க முடியாது இலங்கை மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்திருக்கிறார். Sri Lanka Economic Growth Rate Central Bank Calculation Wrong Tamil News
முன்னதாக சிறிலங்கா மத்திய வங்கி, இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி, 4 தொடக்கம் 4.5 வீதத்துக்கு இடைப்பட்டதாக இருக்கும் என்று கணிப்பிட்டிருந்தது.
2017ஆம் ஆண்டு சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 3.1 வீதமாக குறைந்திருந்தது. இது கடந்த 16 ஆண்டுகளில் மிகவும் குறைந்த பொருளாதார வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்