தேர்தல் என்றாலே அரசாங்கம் நடுங்குகிறது.. மகிந்தவின் அதிரடி கருத்து….!

0
403
government fear make local authority election mahindha rajapaksha

தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிப்போர் பாரிய அச்சத்தில் காணப்படுகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். government fear make local authority election mahindha rajapaksha

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்தும் என்பதில் தாம் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர்.

தேர்தல் என்று கூறிய உடனே இந்த அரசாங்கம் நடுங்குவதாகவும்; தேர்தல் இடம்பெற்றால் மிகப் பெரிய வெற்றியை தமது அணி சுவீகரிக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
government fear make local authority election mahindha rajapaksha

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites