தங்க விலை அதிகரிக்கப் போகின்றதாம் – தற்பொழுதே விரையுங்கள்…!

0
392
gold price increase dollar rate over international market latest news

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. gold price increase dollar rate over international market latest news

டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளமையை தொடர்ந்து தங்கத்தின் விலையில் வீழ்ச்சி நிலை காணப்படும் நிலையில் , வட்டி விகிதம் அதிகரித்துள்ளமை காரணமாக டொலரின் மதிப்பில் அதிகரிப்பினை கடந்த தினங்களில் காணக்கூடியதாய் உள்ளது.

எவ்வாறாயினும் , கடந்த வார இறுதியில் தங்க அவுன்ஸ் ஒன்றின் விலை 1231 .10 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது.

எனினும் , இந்த விலையானது கடந்த ஜனவரி மாதத்தில் பதிவான 1362.90 அமெரிக்க டொலர் அதிகபட்ச விலையை விட 10 சதவீத குறைவாகும்.
gold price increase dollar rate over international market latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites