Seismic and seismic areas)
சேலத்தில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.
சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான மேட்டூர், ஓமலூர், ஏற்காடு, கமலாபுரம், மேச்சேரி ஆகிய பகுதிகளில் இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்ததாலேயே நில அதிர்வு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
tags;-Seismic seismic areas
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ஜெயலலிதா அம்மா இருந்திருந்தால் என்னை காப்பாற்றியிருப்பார்! – ஸ்ரீ ரெட்டி கண்ணீர்!(காணொளி)
- பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்!
- கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம்!
- டெல்டா பாசனத்திற்காக கல்லணை நீர் திறப்பு!
- கர்ப்பிணி பெண் சாலையை கடக்க முயன்ற பொழுது நேர்ந்த விபரீதம்…
- காதலி பேச்சைக்கேட்டு நண்பணுக்கு விஷம் கொடுத்த காதலன்..!
- 16-வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! – 8 பேருக்கு வலைவீச்சு..!
- நடிகை நயன்தாராவிடம் உதவி கேட்ட ஸ்ரீரெட்டி..!(காணொளி)
- எங்களைக் கொல்வதால் என்ன லாபம்? – காதல் ஜோடியின் உருக்கம்..!
- இன்டர்நேசனல் ஸ்கூலில் குழந்தைகளை அடித்து காலால் உதைத்த ஆசிரியர்..!(காணொளி)
- பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் பணச்செலவு ரூ 1,483 கோடி..! (விவரம்)
- பெண் ஆசிரியை பள்ளி மாணவனை வகுப்பில் கொடூரமாக அடித்த காட்சி..!